Ayurvedic treatments

ஆயுர்வேத சிகிச்சைகள்

எம்மிடம்
1) குழந்தைகளுக்கான கோரோசனை மாத்திரை ,
2)கிரந்தி எண்ணெய்
3)சரும நோய்களுக்கான எண்ணெய் வகைகள்
4)தலை முடி /கூந்தல் வளர் எண்ணெய்கள்
(5+8 oil,நீலியாதி எண்ணெய் ,பொன்னாங்காணி எண்ணெய்,
கரிசலாங்கண்ணி எண்ணெய்,நிர்குன்றிஎண்ணெய்,மஹாநாராயண எண்ணெய்,வேட்ப்பாலை எண்ணெய் ,சர்வவிசாதி எண்ணெய்,விசர்பஹார எண்ணெய் போன்ற நலம் காக்கும் இயற்கை மூலிகைகளாலான மருத்துவ எண்ணெய்களையும் பெற்றுக்கொள்ளலாம் .
உடல் உபாதைகளுக்கும் ,உடல் சக்திக்கும் ,உடல் வசீகரத்திற்கும் இயற்கை மூலிகைகளாலான ஆயுள் வேத லேகியங்கள்,கிருத்தங்கள் என்பனவும் கிடைக்கும்

To us
1) Korosanai tablet for children,
2) Granthi oil
3) Types of oils for skin diseases
4) Scalp/hair growth oils
(5+8 oil, Neeliyathi oil, Ponnangani oil,
You can also get medicinal oils such as Karisalangkanni oil, Nirkunri oil, Mahanarayana oil, Vetpalai oil, Sarvavisathi oil, Visarbahara oil etc.
Natural herbs for physical ailments, physical strength and physical charm are also available.